Tuesday, October 4, 2011

Nero-ல் image மற்றும் iso file-களை உருவாக்குவது எப்படி?

Buzz this
நாம் நமது கணினி பயன்பாட்டிற்காக சில மென்பொருள்,இயங்குதள(OS) cd அல்லது dvd-களை வைதிருப்போம். அதனை அதிக அளவில் பயன்படுத்தும்போது அந்த cd-யானது data-களை இழந்துவிடும் அது சிடி-தானே நாம் எத்தனை முறைதான் அதனை பயன்படுத்தமுடியும் !
இதனால் நாம் வைத்திருக்கும் cd&dvd-யினை iso file-ஆக மாற்றி நமது கணினியில் வன்தட்டில் சேமித்துவைத்து நமக்கு தேவயான போது அதனை சிடி-யில் பதிந்து பயன்படுத்தலாம்.
ISO அல்லது image file-லை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்....

முதலில் cd யினை உள்ளீடு செய்யவும். பின்வரும் திரை தோன்றும், அதனை close செய்துவிட்டு Nero-வை open செய்து -> data-.cd-> copy cd என்ற option-ஐ தெரிவுசெய்யவும்.படம்.2

படம்.1


படம்.2
   
படம்.3

இதில் H: TSST........ என்ற option-ஐ image recorter என மாற்றி copy பொத்தானை அழுத்தவும் .

படம்.4

படம் 4-ஐ பாருங்கள் save image file என்ற திரை தோன்றும் இதில் save file location-ஐ select செய்து copy பொத்தானை அழுத்தவும்.(நான் இந்த file-க்கு win xp என்று பெயரிட்டுள்ளேன்) பின்வரும் திரையில் (படம்.5)progress முடிந்தவுடன் burn process successfully என்று படம்.6 தோன்றும். 


படம்.5



படம்.6
அவ்வோளாதாங்க உங்க cd image file-ஆக மாறிவிட்டது.இனி உங்களுக்கு தேவையான போது அந்த file-ஐ cd க்கு மாற்றி பயபடுத்திக்கொள்ளலாம்.
எப்படி சிடி-க்கு மாற்றுவது என்பதையும் கூறிவிடுகிறேன்...
முதலில் file-ஐ select செய்யவும் படம்.7  ஐ பார்க்க (winxp-> double click)


படம்.7


படம்.8


படம்.9


படம்.10

படம்.11


படம்.12



படம்.13

double click செய்தவுடன் nero burning rom திரை தோன்றும் இந்த திரையை cancel செய்துவிட்டு nero burning rom-இல் image recorder என்ற option-ஐ H: TSST....... என்றதை தெரிவு செய்து திறயை மூடவும் பின்னர் மறுபடியும் image file-ஐ double click செய்து burn என்று கொடுத்தால் insert a blank cd என cd tray eject ஆகும் அதில் empty சிடி -ஐ உள்ளேடுசெய்தால் போதும்.
burn process successfully என்ற திரை தோன்றும். அவ்ளோதாங்க image file cd ஆக மாறி வந்துவிடும்.